அலாரம் அடிக்க
போர்வையிலிருந்து மீண்டேன்
வேண்டாம் என்றாள்
அரை மனதுடன்
தற்காலிக அமைதி பட்டனை தட்டி
உள்ளே சென்றேன்
மீண்டும் அலாரம்
இன்னும் கொஞ்சம் என்றாள்
தினமும் நடப்பது தானே என்று
உதறி எழுந்தேன்
இரவு பார்த்து கொள்ளலாம்
என் தூக்க தேவதை-யை
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
என்னங்க டபுள் மீனிங் ஜோக் மாதிரி டபுள் மீனிங் கவிதை எழுதறீங்க?
Word Verification-ஐ தூக்குங்க.
Post a Comment